நடிகை ரோஜா பிறந்த நாள்: கேக் வெட்டி கொண்டாட்டம்!

 

நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா இன்று தனது 48வது பிறந்தநாளை ஐதராபாதில் உள்ள தனது வீட்டில் கொண்டாடினார். 

roja

இயக்குனர் ஆர்கே செல்வமணியை கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரோஜாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இன்று தனது 48 வது பிறந்தநாளை நடிகை ரோஜா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடினார்

roja

நகரி தொகுதி எம்எல்ஏவாக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதை எடுத்து ரோஜாவின் பிறந்தநாளை அவருடைய தொகுதியில் உள்ள பொதுமக்களும் கொண்டாடி வருவதோடு, அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் 

roja5

இந்த நிலையில் தனது வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரோஜாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

From around the web