திருமண நாளன்று முதல்வரிடம் வாழ்த்து பெற்ற நடிகை ரோஜா: வைரலாகும் புகைப்படம்

நடிகை ரோஜா மற்றும் இயக்குனர் ஆர்கே செல்வமணி தம்பதிகளுக்கு இன்று திருமண நாள் என்பதும் இதனை அடுத்து அவர்களுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் வாழ்த்துக்களை குவித்து வந்தனர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் இன்றைய திருமண நாளை அடுத்து ரோஜா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார் என்றும் திருமண நாளை அவர் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது இந்த நிலையில் இன்று மாலை
 
திருமண நாளன்று முதல்வரிடம் வாழ்த்து பெற்ற நடிகை ரோஜா: வைரலாகும் புகைப்படம்

நடிகை ரோஜா மற்றும் இயக்குனர் ஆர்கே செல்வமணி தம்பதிகளுக்கு இன்று திருமண நாள் என்பதும் இதனை அடுத்து அவர்களுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் வாழ்த்துக்களை குவித்து வந்தனர் என்பதும் தெரிந்ததே

திருமண நாளன்று முதல்வரிடம் வாழ்த்து பெற்ற நடிகை ரோஜா: வைரலாகும் புகைப்படம்

இந்த நிலையில் இன்றைய திருமண நாளை அடுத்து ரோஜா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார் என்றும் திருமண நாளை அவர் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

திருமண நாளன்று முதல்வரிடம் வாழ்த்து பெற்ற நடிகை ரோஜா: வைரலாகும் புகைப்படம்

இந்த நிலையில் இன்று மாலை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நடிகையும் எம்.எல்.ஏவுமான ரோஜா தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் தனது மகள், மகனுடன் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றதாகவும் தெரிகிறது. இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் ரோஜா பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

திருமண நாளன்று முதல்வரிடம் வாழ்த்து பெற்ற நடிகை ரோஜா: வைரலாகும் புகைப்படம்

ரோஜாவின் தலையில் கைவைத்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆசீர்வாதம் செய்வது போன்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web