விஜய் சேதுபதி படத்தில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் நடிகை ரோஜா !!

நடிகை ரோஜா 1992 ஆம் ஆண்டு செம்பருத்தி படத்தின்மூலம் அறிமுகமானார். இவர் கார்த்திக், பிரபு, அஜித் என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். 25 வருடங்களைத் தாண்டி நடித்த இவர் தமிழில் மட்டும் 70 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒருமகளும், மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பின் சினிமாவில் இருந்து விலகிய அவர் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அடுத்து அவருக்கு அம்மா,
 
விஜய் சேதுபதி படத்தில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் நடிகை ரோஜா !!

நடிகை ரோஜா  1992 ஆம் ஆண்டு செம்பருத்தி படத்தின்மூலம் அறிமுகமானார்.

இவர் கார்த்திக், பிரபு, அஜித் என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். 25 வருடங்களைத் தாண்டி நடித்த இவர் தமிழில் மட்டும் 70 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணியைத் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒருமகளும், மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பின் சினிமாவில் இருந்து விலகிய அவர் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

விஜய் சேதுபதி படத்தில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் நடிகை ரோஜா !!

அடுத்து அவருக்கு அம்மா, அக்கா கதாபாத்திரங்கள் சினிமாவில் கிடைக்க, அதையும் சிறப்பாக செய்து பெரிய அளவில் பெயர் பெற்றார். அசினுக்கு அம்மாவாக காவலன் படத்தில் நடித்து இருப்பார்.

தற்போது அரசியலில் பிசியாக இருக்கும் நடிகை ரோஜா, தெலுங்கில் அல்லு அர்ஜுன் அடுத்து நடிக்கவுள்ள புஷ்பா என்று பெயரிடப்பட்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தில் இவர் வில்லியாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்தப் படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி வில்லனாக ஒப்பந்தமாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 5 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின்மூலம் நடிகை ரோஜா ரீ எண்ட்ரி கொடுப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

From around the web