தமிழ்க் கற்றுவருகிறார் நடிகை ராஷி கன்னா.. குவியும் பாராட்டுகள்!!

ராஷி கன்னா இந்திப் படங்களில் அறிமுகமாகி தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார். இவர் இந்தியில் மெட்ராஸ் கபே என்னும் திரைப்படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார், துணைக் கதாபாத்திரமாக அறிமுகமான இவருக்கு, தெலுங்கு சினிமா சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், இவர் தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். ராஷி கன்னா தற்போது ஹரியின் அருவா படத்தில்
 
தமிழ்க் கற்றுவருகிறார் நடிகை ராஷி கன்னா.. குவியும் பாராட்டுகள்!!

ராஷி கன்னா  இந்திப் படங்களில் அறிமுகமாகி தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார்.

இவர் இந்தியில்  மெட்ராஸ் கபே என்னும் திரைப்படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார்,  துணைக் கதாபாத்திரமாக அறிமுகமான இவருக்கு, தெலுங்கு சினிமா சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது.

தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட்  என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், இவர்  தமிழில் இமைக்கா நொடிகள்,  அடங்க மறு   போன்ற படங்களின் மூலம் பிரபலமானார்.

தமிழ்க் கற்றுவருகிறார் நடிகை ராஷி கன்னா.. குவியும் பாராட்டுகள்!!

ராஷி கன்னா தற்போது ஹரியின் அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதுமட்டுமின்றி அரண்மனை 3, மேதாவி போன்ற படங்கள் என 3 படங்களில் நடிக்கவுள்ளார்.

3 படத்தில் நடிப்பதற்காக, தமிழ்ப் பேச கற்று வருவதாக அவரே கூறியுள்ளார். மேலும் ஆன்லைனில் தமிழ் கற்று வருவது மீண்டும் பள்ளிக்கு சென்ற போன்ற உணர்வினைக் கொடுக்கிறது. இருப்பினும் விடா முயற்சியோடு நான் கற்றுக் கொள்வேன்.

பள்ளிக்கூடத்துலகூட இவ்ளோ நோட்புக் எல்லாம் வெச்சு குறிப்பு எடுத்து படிச்சிருக்க மாட்டங்கபோல, பாவம் அம்மணி ரொம்பவும் கஷ்டப்படுகிறார். வாங்க நாங்க தமிழ் சொல்லிக் கொடுக்கிறோம் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். தமிழைக் கத்துக்க நெனச்சதுக்கே உங்களை நெனச்சா பெருமையாக இருக்கு என்றும் கூறி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

From around the web