நடவடிக்கை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராதா!

நடவடிக்கை வேண்டாம் ,கணவன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார் பிரபல நடிகை ராதா!
 
நடவடிக்கை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராதா!

மக்களிடம் காதல் திருமணம் செய்தால்தான் பல பிரச்சனைகள் ஏற்படும்  என்ற எண்ணம் நிலவுகிறது. மேலும் அதிகப்படியான விவாகரத்துகளும் காதல் திருமணத்தால் ஏற்படுகிறது உண்மையான  தகவல்தான். மேலும் காதல் திருமணத்தால் மேல் பலர் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் அவர்களுக்கு  இறுதியில் விவாகரத்து நிலைமைக்கும் போகின்றனர். இவ்வாறு காதல் திருமணத்தையே பல பிரச்சினைகள் இருந்தாலும்  எண்ணினால் நாள் பார்த்து தேதி குறித்து நடைபெறும் திருமணத்திலும் பல்வேறு இன்னல்களும் பிரச்சனைகளும் தீர்வுகளும் நடைபெறுகிறது.

radha

இந்த மாதிரியான பிரச்சினைகள் தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் நாள்தோறும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.  அறிவியல் அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு ஆறுதலான தகவல் கூறுவதற்கு ஆட்களே இல்லாத மாறி இறுதியில் அவர்கள் விவாகரத்து பெற்றுக் கொள்கின்றனர். இது நடுத்தர சாமானிய மக்கள் மத்தியில் தான் நடைபெற்றது என்றாலும் பல சினிமா பிரபலங்கள் மத்தியிலும் இது நடைபெறுவது இயல்பான ஒன்றாக மாறியது.

பிரபல நடிகையாக இருந்த நடிகை ராதா தன் கணவர் மீது புகார் கொடுத்திருந்தார். மேலும் தன் கணவரும் காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் சித்திரவதை செய்வதாக நடிகை ராதா முன்னதாக புகார் அளித்திருந்தார். மேலும் தற்போது அவர் தான் அளித்த புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தன்னை அடித்து சித்திரவதை செய்ததாக தன் கணவர் மீது செய்த புகாரை மீண்டும் பெற்றுள்ளார் .மேலும் இவர் சுந்தரா டிராவல்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமாக காணப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அவர் நடவடிக்கை வேண்டாம் என்று வடபழனி உதவி ஆணையரிடம் எழுதிக்கொடுத்து புகாரை வாபஸ் பெற்று உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

From around the web