மீண்டும் தமிழ் சினிமாவிற்கு விரும்பும் நடிகை நித்யா மேனன்...!

பிப்ரவரி 5 காலை 11 மணிக்கு தீனி பட டிரைலர் வெளியாகும் என தகவல்...,
 
பிப்ரவரி 5ல் தீனி படத்தின் டிரைலர் வெளியாகும் என கூறும் நித்யாமேனனின் ட்விட்டர் பக்கம்....,

ஓகே கண்மணி, மெர்சல், 24 போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றார் நடிகை நித்யாமேனன். இவர் சமீப காலமாக பட வாய்ப்பு  இல்லாததால் தமிழ் சினிமா பக்கம் வலம் வரவில்லை .

 தற்போது இளம் இயக்குனர் அனி சசி இயக்கத்தில் நடிகை நித்யா மேனன் தீனி திரைப்படத்தில் நடித்துள்ளார்.


 

nithyamenon

 இவர்களுடன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை ரிது வர்மா  இணைந்து நடித்துள்ளார்.
  சூது கவ்வும் ,இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஓ மை கடவுளே போன்ற திரைப்படங்களில் கதாநாயகனும், நடிகருமான அசோக் செல்வன் இணைந்து நடித்துள்ளார்.

 தற்பொழுது இத் திரைப்படத்தின் டிரைலர் பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என நடிகை நித்யா மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் போஸ்டரை போஸ்ட் செய்துள்ளார்.


 

From around the web