நடிகை ஊர்வசி பெயரில் நூதன மோசடி

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி. இவர் ‘ஹேட் ஸ்டோரி-4’ என்ற படத்தின் மூலம் சமீபத்தில் பிரபமானார். இந்த நிலையில் ஊர்வசியின் ஆதார் அட்டையை பயன்படுத்தி ஸ்டார் ஓட்டல் ஒன்றில் அறை புக் செய்யப்பட்டது. இந்த அறையை பதிவு செய்த மர்ம நபர் ஊர்வசியின் போலி ஆதார் அட்டை நகலை கொண்டு, நூதன மோசடியை செய்து இருப்பது தெரிய வந்தது. இதனால் நடிகை அதிர்ச்சி அடைந்த ஊர்வசி இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் இதுகுறித்து
 

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி. இவர் ‘ஹேட் ஸ்டோரி-4’ என்ற படத்தின் மூலம் சமீபத்தில் பிரபமானார்.

இந்த நிலையில் ஊர்வசியின் ஆதார் அட்டையை பயன்படுத்தி ஸ்டார் ஓட்டல் ஒன்றில் அறை புக் செய்யப்பட்டது. இந்த அறையை பதிவு செய்த மர்ம நபர் ஊர்வசியின் போலி ஆதார் அட்டை நகலை கொண்டு, நூதன மோசடியை செய்து இருப்பது தெரிய வந்தது.

இதனால் நடிகை அதிர்ச்சி அடைந்த ஊர்வசி இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web