பிரபல நடிகை பற்றி தவறான வதந்தி

சில வதந்திகள் பரவ ஆரம்பித்தால் பரவிக்கொண்டே இருக்கும்.முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் நலிவுற்றபோது அவரைப்பற்றி சில தவறான தகவல்கள் பரவியது. இது போல முன்னாள் நடிகை கனகா பற்றிய வதந்தி செய்திகளை முன்னணி ஊடகங்களே செய்தியாக வெளியிட்டது. இந்த அடிப்படையில் பழம்பெரும் ஹிந்தி நடிகை மும்தாஜ் பற்றிய உடல்நிலையை அறியாமலேயே, பலர் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வந்தனர். ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இயக்குனர் மிலாப் ஜவேரி, மும்தாஜ் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தாம்
 

சில வதந்திகள் பரவ ஆரம்பித்தால் பரவிக்கொண்டே இருக்கும்.முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் நலிவுற்றபோது அவரைப்பற்றி சில தவறான தகவல்கள் பரவியது. இது போல முன்னாள் நடிகை கனகா பற்றிய வதந்தி செய்திகளை முன்னணி ஊடகங்களே செய்தியாக வெளியிட்டது.

பிரபல நடிகை பற்றி தவறான வதந்தி

இந்த அடிப்படையில் பழம்பெரும் ஹிந்தி நடிகை

மும்தாஜ் பற்றிய உடல்நிலையை அறியாமலேயே, பலர் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வந்தனர். ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இயக்குனர் மிலாப் ஜவேரி, மும்தாஜ் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தாம் அவருடன் தொலைபேசியில் பேசியதாகவும் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி மும்தாஜ் தம்மிடம் கேட்டுக் கொண்டதாகவும் இயக்குனர் மிலாப் தெரிவித்துள்ளார்.

From around the web