கள்ள நோட்டு அடித்த பிரபல நடிகை: சகோதரி, தாயுடன் கைது

கள்ளநோட்டு அடித்து புழக்கத்தில் விட்ட பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் தனது தாய் மற்றும் சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்த நடிகை சூரியா சசிகுமார் என்பவர் மலையாள தொலைக்காட்சி நடிகையாக இருந்து வருகிறார். தொலைக்காட்சி சீரியல் மூலம் நல்ல வருமானம் இருந்தாலும் இவர் கள்ளநோட்டு அடிப்பதாக போலீசார்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் இவரது வீட்டை கேரள போலீசார் இரண்டு நாட்கள் இரவும் பகலும் கண்காணித்தனர் அப்போது சூரியா சசிகுமார்
 
fake currency

கள்ள நோட்டு அடித்த பிரபல நடிகை: சகோதரி, தாயுடன் கைது

கள்ளநோட்டு அடித்து புழக்கத்தில் விட்ட பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் தனது தாய் மற்றும் சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த நடிகை சூரியா சசிகுமார் என்பவர் மலையாள தொலைக்காட்சி நடிகையாக இருந்து வருகிறார். தொலைக்காட்சி சீரியல் மூலம் நல்ல வருமானம் இருந்தாலும் இவர் கள்ளநோட்டு அடிப்பதாக போலீசார்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் இவரது வீட்டை கேரள போலீசார் இரண்டு நாட்கள் இரவும் பகலும் கண்காணித்தனர்

கள்ள நோட்டு அடித்த பிரபல நடிகை: சகோதரி, தாயுடன் கைதுஅப்போது சூரியா சசிகுமார் வீட்டில் மர்ம நபர்கள் திடீர் திடீரென வந்துபோவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அதிரடியாக வீட்டின் உள்ளே சென்று சோதனை நடத்தியதில் 57 லட்சம் கருப்பு பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். சூரியா சசிகுமாருக்கு உதவியாக இருந்த அவரது தாயார் ரமாதேவி மற்றும் அவரது சகோதரி ஸ்ருதி ஆகியோர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் ஒரு லட்சம் நல்ல நோட்டை பெற்று, மூன்று லட்சம் கள்ளநோட்டை அவர் பரிமாற்றம் செய்ததாக தெரிகிறது.

From around the web