விஜய் 65 இல் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை மடோனா செபாஸ்டியன்!!

நடிகை மடோனா செபாஸ்டியன் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் எனப் பல மொழிப் படங்களில் நடித்துள்ளார், இவர் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாஸ் ஹிட்டான பிரேமம் படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார். பிரேமம் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் அம்மணியும் படு பிரபலமானார். அதன்பின்னர் இவர் தொடர் படவாய்ப்புகள் கிடைத்தன. அதாவது தமிழில் காதலும் கடந்து போகும் என்னும் திரைப்படத்தின்மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். மேலும் வானம் கொட்டட்டும், பா.பாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
 
விஜய் 65 இல் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை மடோனா செபாஸ்டியன்!!

நடிகை மடோனா செபாஸ்டியன் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் எனப் பல மொழிப் படங்களில் நடித்துள்ளார், இவர் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாஸ் ஹிட்டான பிரேமம் படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார்.

பிரேமம் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் அம்மணியும் படு பிரபலமானார். அதன்பின்னர் இவர் தொடர் படவாய்ப்புகள் கிடைத்தன. அதாவது தமிழில் காதலும் கடந்து போகும் என்னும் திரைப்படத்தின்மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

விஜய் 65 இல் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை மடோனா செபாஸ்டியன்!!

மேலும் வானம் கொட்டட்டும், பா.பாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதுபோக தற்போது எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் கொம்பு வெச்ச சிங்கம்டா படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாகவும், கன்னடப் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் இவருக்கு விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் 64வது படமான மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஊரடங்கிற்குப் பின்னர் இது திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் விஜயின் 65 வது படத்தினை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதாகக் கூறப்படுகின்றது. அந்தப் படம் துப்பாக்கி பார்ட் 2 வாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்தப் படத்தில் மடோனா செபாஸ்டியன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web