விஷால் பட நடிகை திடீர் கைது! ஏன் தெரியுமா?

விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் மாதவி லதா. இவர் சமீபத்தில் ஐதராபாத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாக ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் பல பெரிய மனிதர்களின் மறுபக்கத்தை வெளிக்கொணர்ந்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி, பவன்கல்யாணையும் விட்டு வைக்கவில்லை . அவரையும் ஸ்ரீரெட்டி கடுமையாக விமர்சனம் செய்தார் இதனால் ஆத்திரமடைந்த நடிகை மாதவி லதா, ஸ்ரீரெட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேம்பர் முன் போராட்டத்தில் திடீரென ஈடுபட்டார். இதனால் பரபரப்பு
 

விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் மாதவி லதா. இவர் சமீபத்தில் ஐதராபாத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.

கடந்த சில நாட்களாக ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் பல பெரிய மனிதர்களின் மறுபக்கத்தை வெளிக்கொணர்ந்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி, பவன்கல்யாணையும் விட்டு வைக்கவில்லை . அவரையும் ஸ்ரீரெட்டி கடுமையாக விமர்சனம் செய்தார்

இதனால் ஆத்திரமடைந்த நடிகை மாதவி லதா, ஸ்ரீரெட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேம்பர் முன் போராட்டத்தில் திடீரென ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் குறித்து கேள்விப்பட்ட போலீசார் மாதவி லதாவை கைது செய்தனர்

From around the web