ட்விட்டரை கலக்குகிறார் நடிகை லாஸ்லியா....!

இன்பத்திற்கு மேல் இன்பம் கொடுக்கும் நடிகை லாஸ்லியா...!
 
தனது புகைப்படத்தால் தனது ட்விட்டர் பக்கத்தை அழகுபடுத்தும் நடிகை லாஸ்லியா....!

நடிகை லாஸ்லியா இலங்கையை சேர்ந்தவர். இவர் அங்கு சிறிது காலம் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். பின்னர் தமிழ் பிக்பாஸ் சீசன் 3ல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்தார் நடிகை லாஸ்லியா.

losliya

மேலும் பிக்பாஸ் சீசன் 3 மூலமாய் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக சேர்ந்தனர்.குறிப்பாக இவரது பேசும்விதம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.இதுவே இவரது தனி ஸ்டைலாக  இவர்களது ரசிகர்களின் மத்தியில் பேசப்படுகிறது.

தனது ட்விட்டர் பக்கத்தில் புதிது புதிதாக போஸ்டர்களும் ,போட்டோக்களும் ,அப்டேட்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் நடிகை லாஸ்லியா.தற்போது தான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம்  வைரலாக பரவுகிறது. மேலும் ரசிகர்களுக்கு இன்பத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

From around the web