கண்களுக்கு விருந்தளிக்கும் நடிகை கீர்த்தியின் புகைப்படம்...!

இதயத்தை திருடும்  நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம்...‌!
 
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷின் ட்விட்டர் போஸ்ட்...,

ரஜினிமுருகன் ,ரெமோ போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகர் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக சாமி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார் .மேலும் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக சண்டக்கோழி 2 படத்தில் நடித்திருந்தார்.

keerthi suresh

இவரது நடிப்பில் வெளியாகிய "மகாநதி" படம் இவருக்கு தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுத்தந்தது. குறிப்பாக கீர்த்தி சுரேஷ் நடித்த "சாவித்திரி" கதாபாத்திரத்தில் அவர் நடிக்க மட்டும் இல்லாமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருந்தார்.

 மேலும் தமிழ் சினிமாவின் தளபதி என்று அழைக்கப்படும் விஜயுடனும் இவர் நடித்த பைரவா ,சர்க்கார் போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.தற்பொழுது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டரில் போஸ்ட் செய்துள்ள புகைப்படம் வேற லெவல் க்யூட்டாகவும்,ரசிகர்களுக்கு இன்பத்தையும் தருகிறது. 

From around the web