பெல்லி டான்சில் கதிகலங்க வைத்த நடிகை ஜான்வி கபூர்
தனது ரசிகர்களை கவர்வதற்கு, தான் பெல்லி டான்ஸ் ஆடி அசத்திய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஜான்வி கபூர்.
Thu, 14 Jan 2021

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியளவில் முன்னணி கதாநாயகியாக கொண்டாடப்பட்டு வந்தவர் நடிகை ஸ்ரீ தேவி.
இவர் 1996ஆம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இரு மகள்கள் உள்ளனர்.
இதில் தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் கதாநாயகியாக விளங்கி வருபவர் ஜான்வி கபூர். இவர் நடிப்பில் தடாக், கோஸ்ட் ஸ்டோரீஸ் என சில திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தனது ரசிகர்களை கவர்வதற்கு, தான் பெல்லி டான்ஸ் ஆடி அசத்திய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஜான்வி கபூர்.