என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்: விக்ரம் நாயகி பகீர் புகார்

விக்ரம் நடித்த ‘சாமுராய்’, பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடித்த ‘வருஷமெல்லாம் வசந்தம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை அனிதா, சினிமாத்துறையில் நுழைந்த புதிதில் தன்னையும் படுக்கைக்கு ஒருசிலர் அழைத்ததாக பகீர் புகார் ஒன்றை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சினிமா துறையில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது. நல்ல தொடக்கம் இருந்தால் நல்ல பயணம் இருக்கும். என்றாலும், நான் இந்த துறையில் போராடதான் செய்தேன். எனக்கும் அது நடந்தது. நாம் சரியாக யோசித்து அந்த
 
விக்ரம் நடித்த ‘சாமுராய்’, பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடித்த ‘வருஷமெல்லாம் வசந்தம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை அனிதா, சினிமாத்துறையில் நுழைந்த புதிதில் தன்னையும் படுக்கைக்கு ஒருசிலர் அழைத்ததாக பகீர் புகார் ஒன்றை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சினிமா துறையில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது. நல்ல தொடக்கம் இருந்தால் நல்ல பயணம் இருக்கும். என்றாலும், நான் இந்த துறையில் போராடதான் செய்தேன்.
எனக்கும் அது நடந்தது. நாம் சரியாக யோசித்து அந்த வி‌ஷயத்தில் இருந்து வெளியே வரவேண்டும். என்ன செய்வது? இந்த துறை அப்படி இருக்கிறது. எங்கள் காலத்தில் எல்லாம் ரெம்ப மோசம். ஆனால், தற்போது எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

From around the web