கிளுகிளுப்பாக போட்டோஷுட் நடத்தியுள்ள நடிகை அதா சர்மா !!

நடிகை அதா சர்மா இந்தி மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் பக்கா தமிழ்ப் பொண்ணு என்பது பலரும் அறிந்திராத விஷயமாகும், ஆமாங்க இவர் நம்ம மதுரைக்காரப் பொண்ணு. இவர் பாரம்பரிய தமிழ் பிராமணக் குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் மும்பையில் படித்ததால், நேரடியாக பாலிவுட்டில் 1920 எனும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். இந்தப் படம் பெரிய அளவில் மாஸ் ஹிட் ஆக, இவருக்கு மேன்மேலும் பட வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றன. பாலிவுட்டில்
 
கிளுகிளுப்பாக போட்டோஷுட் நடத்தியுள்ள நடிகை அதா சர்மா !!

நடிகை அதா சர்மா  இந்தி மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் பக்கா தமிழ்ப் பொண்ணு என்பது பலரும் அறிந்திராத விஷயமாகும், ஆமாங்க இவர் நம்ம மதுரைக்காரப் பொண்ணு. இவர் பாரம்பரிய தமிழ் பிராமணக் குடும்பத்தைச் சார்ந்தவர்.

இவர் மும்பையில் படித்ததால், நேரடியாக பாலிவுட்டில் 1920 எனும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். இந்தப் படம் பெரிய அளவில் மாஸ் ஹிட் ஆக, இவருக்கு மேன்மேலும் பட வாய்ப்புகள் கிடைக்கப்  பெற்றன.

பாலிவுட்டில் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளுகிளுப்பாக போட்டோஷுட் நடத்தியுள்ள நடிகை அதா சர்மா  !!

அதன்பின்னர் 2014 ஆம் ஆண்டு ஹார்ட் அட்டாக் என்னும் தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் அறிமுகப் படத்திலேயே  பிரபலமான இவர் தொடர்ந்து பல பட வாய்ப்புகளைப் பெற்றார்.

தற்போது மாடலிங்கில் மட்டும் கவனம் செலுத்திவரும் அதா அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி அந்தப் புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஊரடங்கினால் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் கிலுகிலுப்பாக போட்டோஷுட் நடத்திப் பதிவிட, ரசிகர்கள் இவரை போதும் போதும் என்னும் அளவு வெச்சு செய்து வருகின்றனர்.

From around the web