நடிகர் சங்க தேர்தல் வேறு இடத்துக்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சங்கத்தில் தற்போது உள்ள தலைவர் விஷாலின் பதவிக்காலம் முடிவடைகிறது கடந்த 2015ல் நடிகர் சங்க தேர்தல் நடந்தது இப்போது அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியாக விஷால், குஷ்பு உள்ளிட்டவர்களும், பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் ஸ்வாமிகள் அணியாக ராதிகா, சரத்குமார் உள்ளிட்டவர்களும் தேர்தலை சந்திக்கவுள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் முன்னிலையில், சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில், இந்த தேர்தல் வரும் 23-ஆம் தேதி
 

நடிகர் சங்கத்தில் தற்போது உள்ள தலைவர் விஷாலின் பதவிக்காலம் முடிவடைகிறது கடந்த 2015ல் நடிகர் சங்க தேர்தல் நடந்தது இப்போது அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் வர இருக்கிறது.

நடிகர் சங்க தேர்தல் வேறு இடத்துக்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியாக விஷால், குஷ்பு உள்ளிட்டவர்களும், பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் ஸ்வாமிகள் அணியாக ராதிகா, சரத்குமார் உள்ளிட்டவர்களும் தேர்தலை சந்திக்கவுள்ளனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் முன்னிலையில், சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில், இந்த தேர்தல் வரும் 23-ஆம் தேதி ஞாயிறன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்

பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர், எம்ஜிஆர் மற்றும் ஜானகி கல்லூரியில் நாடகம் நடத்த அனுமதி கோரியுள்ளார். இதனால் இந்த தேர்தல் நடக்குமா என்ற நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலை எம்.ஜி.ஆர் கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

வேறு இடத்தை நாளைக்குள் பார்த்து சொல்லும்படியும் கூறியுள்ளது.

From around the web