தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் விவேக்!இமான் அண்ணாச்சி!

தமிழகம் மற்றும் உலகில் உள்ள தமிழர்களுக்கு திரைப்படம் மூலம் தனது அறிவார்ந்த கருத்துக்களை கொண்டு சென்றவர் நடிகர் விவேக் கூறும் இமான் அண்ணாச்சி!
 
தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் விவேக்!இமான் அண்ணாச்சி!

சிறிய நடிகர் பெரிய நடிகர் என்று பாராமல் அனைத்து நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றிய பெருமை நடிகர் விவேக்கும் .மேலும் முன்னொரு காலத்தில் கவுண்டமணி-செந்தில் என்று கூறப்பட்ட நிலையில் காலப்போக்கில் வடிவேல்-விவேக் என்ற அளவிற்கு வளர்ந்தார் என்பது இவரின் நடிப்பு திறமைக்கு கிடைத்த பரிசாக காணப்படுகிறது. மேலும் இவர் நடிப்பதோடு மட்டுமின்றி சமூக சீர்திருத்தங்களையும் பண்ணினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறிப்பாக தனது படங்களில் தனது காமெடி திறன் மூலம் சமூகத்திற்கு கருத்துக்களை கூறினார் என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்.

vivek

மேலும் அவரின் காமெடியில் பல சமூக கருத்துக்களை வைத்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆகும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெயர் பெற்ற இந்த நடிகர் தற்போது மரணமடைந்து மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதன்படி நேற்றைய தினம் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் அவர்  மருத்துவமனையில் அனுமதிக்க பெற்றிருந்தார்.  தற்போது அவர் மரணம் அடைந்து சினிமா துறைக்கு  மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு அஞ்சலி செலுத்த பல தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அவருடன் பணியாற்றிய பல நடிகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். குணசித்திர நடிகரான இனாம் அண்ணாச்சி நேரில் வந்து சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த இனாம் அண்ணாச்சி சில தகவல்களையும் கூறினார். அதன்படி நடிகர் விவேக் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் என்றும் கூறினார். மேலும் தமிழகம் மட்டுமின்றி உலகத்தில் உள்ள தமிழர்களுக்கு தனது திரைப்படம் மூலம் தனது அதிகார கருத்துக்களை கொண்டு சென்றவர் அண்ணன் விவேக் என்றும் நடிகர் இமான் அண்ணாச்சி கூறினார்.

From around the web