மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!

தனது நடிப்பாலும் தனது காமெடி திறனாலும் இன்று மிகப்பெரிய கதாநாயகனாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் "நடிகர் சிவகார்த்திகேயன்". சிவகார்த்திகேயன் "கேடி பில்லா கில்லாடி ரங்கா"," எதிர்நீச்சல்","வருத்தப்படாத வாலிபர் சங்கம்" போன்ற மூன்று திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் இவர் "ரெமோ"," ரஜினிமுருகன்"," சீமராஜா" போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "டாக்டர்". இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான "அனிருத்" இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் புரோடக்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் "டாக்டர்" படத்தின் மற்றுமொரு சிங்கிள் வெளியாகும் என கூறி போஸ்டர் ஒன்றை சார் செய்துள்ளது.இதனால் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் டான். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் "அயலான்" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவரது ரசிகர்கள் தொடர் மகிழ்ச்சி மழையில் நனைந்து கொண்டே உள்ளனர். மேலும் இன்று 7 மணிக்கு அவரும் அவரது ரசிகர்களும் காத்துக் கொண்டுள்ளனர்.
What's next with #Doctor, you asked?
— KJR Studios (@kjr_studios) February 22, 2021
Here it is... Next single update in an hour! 😍🎶@Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl #Vinay @priyankaamohan @iYogiBabu @KalaiArasu_ @KVijayKartik @nirmalcuts @DoneChannel1 @proyuvraaj @sonymusicsouth @gobeatroute pic.twitter.com/5ZY0xoUSLg