முதல் முறை கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் செந்தில்
200க்கு மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக அறிமுகமாகி நம் மனதில் இடம்பிடித்த நடிகர் செந்தில் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் அறிமுகமாகிறார்.
Thu, 7 Jan 2021

தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் செந்தில். இவர் நடுவில் சினிமா பக்கம் வரவில்லை, இப்போது சில படங்கள் நடித்து வருகிறார்.
தற்போது நடிகர் செந்தில் தனது சினிமா பயணத்திலேயே முதன்முறையாக ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். ஒரு கிடாயின் கருனை மனு படத்தை இயக்கிய சுரேஷ் இயக்கத்தில் தான் செந்தில் நடிக்க இருக்கிறாராம்.