சந்தானத்துடன் நடிக்கும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

நடிகர் சந்தானம் சில வருடங்களுக்கு முன்பு லொள்ளு சபா என்ற டிவி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, பின்பு மன்மதனில் நகைச்சுவை நடிகனாக அறிமுகமானார். பின்பு பல படங்களில் நகைச்சுவையில் கலக்கினார். ஒரு கட்டத்தில் நகைச்சுவை தனியாக செய்வதை விட்டு விட்டு ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்ததில் சில படங்கள் ஹிட் சில படங்கள் தோல்வி அடைந்துள்ளன. சந்தானம் புதிதாக நடிக்கும் படமாக டிக்கிலோனா படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்
 

நடிகர் சந்தானம் சில வருடங்களுக்கு முன்பு லொள்ளு சபா என்ற டிவி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, பின்பு மன்மதனில் நகைச்சுவை நடிகனாக அறிமுகமானார்.

சந்தானத்துடன் நடிக்கும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

பின்பு பல படங்களில் நகைச்சுவையில் கலக்கினார். ஒரு கட்டத்தில் நகைச்சுவை தனியாக செய்வதை விட்டு விட்டு ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்ததில் சில படங்கள் ஹிட் சில படங்கள் தோல்வி அடைந்துள்ளன.

சந்தானம் புதிதாக நடிக்கும் படமாக டிக்கிலோனா படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கிறாராம்.

என்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தும் சந்தானம் குழுவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

மேலும் தள தளபதியை உருவாக்கிய தமிழ் மண் என்று டுவிட் போட்டுள்ளார்.

From around the web