ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்- நாசர்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விரைவில் வர உள்ளது. இதற்கு பாண்டவர் அணி சார்பாக நாசரும், சங்கரதாஸ் சுவாமி அணி சார்பாக இயக்குனர் நடிகர் பாக்யராஜ் தலைவராக போட்டி இடுகிறார். இரு அணியினரும் மாறி மாறி முக்கிய சினிமா பிரபலங்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த நாசர், நடிகர் சங்க கட்டிடத்தில் அனைவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம். நடிகர் சங்க கட்டிடத்தை தனிநபர் யாரும் கட்ட முடியாது. எங்கள்
 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விரைவில் வர உள்ளது. இதற்கு பாண்டவர் அணி சார்பாக நாசரும், சங்கரதாஸ் சுவாமி அணி சார்பாக இயக்குனர் நடிகர் பாக்யராஜ் தலைவராக போட்டி இடுகிறார்.

ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்- நாசர்

இரு அணியினரும் மாறி மாறி முக்கிய சினிமா பிரபலங்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த நாசர்,

நடிகர் சங்க கட்டிடத்தில் அனைவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம். நடிகர் சங்க கட்டிடத்தை தனிநபர் யாரும் கட்ட முடியாது. 
எங்கள் அணியில் இருந்தபோது கலைநிகழ்ச்சி பற்றி ஏதும் சொல்லாதவர்கள் இப்போது குற்றம் சாட்டுவது ஏன்? விரைவில் நடிகர் ரஜினியை சந்தித்து பாண்டவர் அணிக்கு ஆதரவு கேட்போம்

From around the web