சுயேச்சை  வேட்பாளராக நடிகர் மயில்சாமி போட்டி

தமிழகத்தை பொருத்தவரை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்கள் வெளியாகி வருகின்றன.
 
சுயேச்சை வேட்பாளராக நடிகர் மயில்சாமி போட்டி

தமிழகத்தை பொருத்தவரை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சி வேட்பாளர்கள் யார் எந்த தொகுதியில் நிற்கிறார்கள், எந்தெந்த வேட்பாளர்கள் தேர்தலில் பங்கேற்கிறார்கள் என்பன போன்ற பல விபரங்களையும், வேட்பாளர் பட்டியலையும் அறிவித்து வருகின்றன. அத்துடன் சில கட்சிகள் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன.

இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி, நடிகர்கள் பலரும் தேர்தலில் கட்சி சார்பாகவும், சுயேச்சையாகவும் நிற்கின்றனர். இதில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சை  வேட்பாளராக நடிகர் மயில்சாமி போட்டியிடுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

From around the web