நடிகர் சங்க தேர்தல் – கவுண்டமணியின் பழைய பஞ்ச்

சொல்ல வருவதை நறுக்கென்று தனது காமெடி பாணியில் சொல்வது கவுண்டமணியின் பாணி. திரைப்படங்களில் அதனால்தான் அவரது காமெடி காலம் கடந்து நிற்கிறது. கவுண்ட்டர் கொடுப்பதிலும், பஞ்ச் கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. நேற்று சமூக வலைதளங்களில் கவுண்டமணியின் கடந்த தேர்தல் பஞ்ச் ஒன்று சுற்றி வந்தது. அதில் கவுண்டமணியை சுற்றி வளைக்கும் ஊடகங்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ் நடிகர் சங்கம்னு மாத்தி வைக்க சொல்றதா பேச்சு அடிபடுதுன்னு கேள்வி கேட்கிறார்கள். ஒரே வார்த்தையில் யோசிக்காமல் நடிகர்
 

சொல்ல வருவதை நறுக்கென்று தனது காமெடி பாணியில் சொல்வது கவுண்டமணியின் பாணி. திரைப்படங்களில் அதனால்தான் அவரது காமெடி காலம் கடந்து நிற்கிறது. கவுண்ட்டர் கொடுப்பதிலும், பஞ்ச் கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே.

நடிகர் சங்க தேர்தல் – கவுண்டமணியின் பழைய பஞ்ச்

நேற்று சமூக வலைதளங்களில் கவுண்டமணியின் கடந்த தேர்தல் பஞ்ச் ஒன்று சுற்றி வந்தது. அதில் கவுண்டமணியை சுற்றி வளைக்கும் ஊடகங்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ் நடிகர் சங்கம்னு மாத்தி வைக்க சொல்றதா பேச்சு அடிபடுதுன்னு கேள்வி கேட்கிறார்கள்.

ஒரே வார்த்தையில் யோசிக்காமல் நடிகர் சங்கம்னு இருந்தா போதும்னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புவார் .

கவுண்டமணியின் நகைச்சுவை மனதில் பட்டதை சொல்லும் வல்லமை உள்ளவர்களை தேடுவது கடினம்.

நடிகர் சங்கத் தேர்தல் நடக்குதாம் ஆம்மா இந்த “நடிகர்” சங்கத் தேர்தலில் ஏன் ஐசரி கணேஷ், பிரசாந்த் எல்லாம் போட்டி போடுறாங்க 🤔சரி கவுண்டர் மகான் நடிகர் சங்கம் குறித்துக் கொடுத்த பழைய கண்டரைக் கேப்பம் 😀

Kana Praba ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಜೂನ್ 22, 2019

From around the web