ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நடிகர் தனுஷ்....!

பீட்சா , பேட்ட போன்ற திரைப்படத்தின் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து திரையரங்கில் வெளியாகும் திரைப்படம் ஜகமே தந்திரம் . தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளியாகவுள்ள ஜகமே தந்திரம் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் தியேட்டரில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்து வந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நிறுவனம் ஆகிய y not studios இதனை இணையதளத்தில் அதாவது OTTயில் வெளியிடுவதாக தகவல் கசிந்துள்ளது .
இத்தகவல் நடிகர் தனுஷ் மற்றும் அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது .

கடந்த பொங்கல் அன்று நடிகர் விஜயின் திரைப்படம் தியேட்டரில் வெளியான நிலையில் நடிகர் தனுஷ் படமும் திரைப்படமும் தியேட்டரில் ஜகமே தந்திரம் தியேட்டரில் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது ரசிகர்களிடையே மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது.
இப்படத்தின் கதாநாயகன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலின்படி அவரும் ரசிகர்கள் போல் தியேட்டர் ஓனர்கள் போல் ஜகமே தந்திரம் திரையரங்கில் வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் இவ்வாறு நடிகர் தனுஷ் கூறியது அவரது ரசிகர்களிடையே மிகுந்த மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
I am hoping for the theatrical release of Jagame Thandiram like the theatre owners, exhibitors, distributors, cinema lovers and most of all my fans. Fingers crossed
— Dhanush (@dhanushkraja) February 2, 2021