மாலத்தீவில் குவியும் தமிழ் நடிகைகள்: பிகினியில் ரகுல் ப்ரீத்தி சிங்

 

கடந்த சில நாட்களாக மாலத்தீவு சுற்றுலா செல்வதில் தமிழ் நடிகைகள் மிகவும் ஈடுபாட்டுடன் உள்ளனர். ஏற்கனவே காஜல் அகர்வால் தனது கணவருடன் தேனிலவு சென்றுள்ளார் என்பது தெரிந்ததே

அதுமட்டுமின்றி வேதிகா பிரணிதா டாப்சி உள்ளிட்ட பல பிரபலங்கள் தற்போது மாலத்தீவில் தான் சுற்றுலாவில் உள்ளனர் என்றும் அங்கு சுற்றுலா தலங்களை அவர்கள் சுற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

rakul

அந்த வகையில் சூர்யா நடித்த என்ஜிகே கார்த்தி நடித்தது தேவ் உள்பட பல திரைப்படங்களில் நடித்த ரகுல் ப்ரீத்தி சிங் தற்போது மாலத்தீவில் தான் உள்ளார். அவர் கடல் நடுவே உள்ள ஒரு சிறிய பாலத்தில் நின்று கொண்டு பச்சைவண்ண பிகினி உடையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் 

நீலவண்ண கடற்கரையின் பின்னணியில் பச்சை பிகினி உடையில் நிற்கும் ரகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்

From around the web