மணிமேகலைக்கு ஏற்பட்ட விபத்து... மருத்துவமனையில் அனுமதி!!!

மிக பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது.

 

இந்நிலையில்மணிமேகலைக்கு பெரிய ரசிகர் பட்டாளமே  உருவாகியிருக்கிறது. இந்நிலையில் மணிமேகலைக்கு சமீபத்தில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இது பற்றி அவர் கூறும்போது "ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை, ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை சமீபத்துல படிச்சேன். 

நல்லா இருந்தது இந்த வரிகள். எனக்கு சின்ன விபத்து ஏற்பட்டுள்ளது. இப்பொது கொஞ்சம் நலமாக தான் இருக்கிறேன். அடுத்து இரண்டு வாரத்துக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர முடியாது என்பதை நினைக்கும் போது கஷ்டமா இருக்கு.

எனது குழுவினரை நிச்சயம் மிஸ் பண்ணுவேன். ஒரு வாரத்தில் திரும்பி வந்துடுவேன். உங்கள் உடல் நலனை கவனித்து கொள்ளுங்கள். முக்கியமா சுடு தண்ணி தூக்கும்போது பாத்து தூக்குங்க" என்று கூறியுள்ளார்.

From around the web