எலிமினேஷனுக்குள் கால் எடுத்து வைத்த பிக் பாஸ் அபிராமி!!

பிக் பாஸ் சீசன் 3 எதிர்பார்த்ததைவிட, பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. முதல் முறையாக அபிராமி நாமினேட் ஆகி ஷாக் கொடுத்துள்ளார். முதல் வாரத்தில் பாத்திமா பாபு வெளியேறியதுடன், இந்த வாரம் வனிதா வெளியேறி ஷாக் கொடுத்தார். நேற்றுக் காலையிலே அழத் துவங்கிவிட்டார் மோகன் வைத்தியா. சரவணன் தன்னுடைய உடல்அசைவினை கேலி செய்வதாக புகார் கூறி தேம்பி அழுதார். இந்த பிரச்சினை முடிந்து அடுத்து எலிமினேஷனுக்கான நாமினேட் செய்தனர் போட்டியாளர்கள். இதனால் பலரும் மீரா மற்றும் சரவணன் பெயர்களை
 

பிக் பாஸ் சீசன் 3 எதிர்பார்த்ததைவிட, பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. முதல் முறையாக அபிராமி நாமினேட் ஆகி ஷாக் கொடுத்துள்ளார்.

முதல் வாரத்தில் பாத்திமா பாபு வெளியேறியதுடன், இந்த வாரம் வனிதா வெளியேறி ஷாக் கொடுத்தார்.

நேற்றுக் காலையிலே அழத் துவங்கிவிட்டார் மோகன் வைத்தியா. சரவணன் தன்னுடைய உடல்அசைவினை கேலி செய்வதாக புகார் கூறி தேம்பி அழுதார். 

எலிமினேஷனுக்குள் கால் எடுத்து வைத்த பிக் பாஸ் அபிராமி!!

இந்த பிரச்சினை முடிந்து அடுத்து எலிமினேஷனுக்கான நாமினேட் செய்தனர் போட்டியாளர்கள். இதனால் பலரும் மீரா மற்றும் சரவணன் பெயர்களை குறிப்பிட்டனர். 

நேற்றைய நாள் சண்டையில் தொடங்கியது, பின்னர் சொல்வதெல்லாம் உண்மை என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் பேசிய அவர், முகின் ராவ் நண்பனாக கிடைக்க பெற்றதில் மகிழ்ச்சி என்று கூறினார். மேலும், அந்த அன்பை அதீதமாக வெளிப்படுத்தும் விதமாக அவருக்கு ‘ஐ லவ் யூ’ சொன்னார் அபிராமி. 

அபிராமி முகினுடன் தான் தற்போது நல்ல நட்புறவினைப் பாராட்டி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே ஆகும். அவர் ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இந்த முறை அவர் முதல் முறையாக நாமினே செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web