’மாஸ்டர்’ டீசர் ரிலீசில் ஒரு இன்ப அதிர்ச்சி: ரசிகர்கள் குஷி

 

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு சன் டிவியின் யூடியூப் சேனலில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நாளை ’மாஸ்டர்’ டீசர் வெளியாகும் நாளை தீபாவளி கொண்டாட்டத்திலும் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

teaser master

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் யூடியூபில் மட்டுமின்றி திரையரங்கிலும் ’மாஸ்டர்’ டீசரை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டுள்ளது 

நாளை மாலை 6 மணிக்கு யூடியூபிலும் 6.30 மணிக்கு திரை அரங்கிலும் தமிழகம் மற்றும் புதுவையில் ’மாஸ்டர்’ படத்தின் டீசர் வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web