அடடே! மீண்டும் ஒரு போட்டோசூட்!

"குக் வித் கோமாளி"யின் மூலம் மிகவும் பிரபலமானார் "நடிகை தர்ஷா". நடிகை தர்ஷா கோயம்புத்தூரில் பிறந்தார். எனது ஆரம்ப காலத்தில் "மாடலிங் துறையில்" வலம் வந்தார். பின்னர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்தார். தற்போது இவர் "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டார்.

இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்தது."குக் வித் கோமாளி" இந்நிகழ்ச்சியின் மூலம் தங்கள் வீட்டு மகளாகவே அனைத்து குடும்ப ரசிகர்களிடம் பேசப்பட்டு வருகிறார்.தற்போது சீரியலில் பிசியாக இருந்த இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோஸ் ஷேர் செய்துள்ளார். இதனால் இவர் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்திலும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்
மேலும் இவர் ஷேர் செய்து வரும் இவரது புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இதனால் மகிழ்ச்சியில் உள்ளனர் இவரது ரசிகர்கள்.வரும் நாட்களில் இவர் தமிழ் சினிமாவின் நீங்க முடியாத கதாநாயகியாக ஜொலிப்பார் என இவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
🧡💗It's never too late to have a happy childhood💗🧡 pic.twitter.com/HQYNRZxT9O
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) February 13, 2021