சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ புதிய சாதனை

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் இந்த படம் வெற்றிப்பட பட்டியலில் இணைந்ததா? என்ற கேள்விக்குறி இன்னும் உள்ளது. இந்த நிலையில் இந்த படம் யூடியூபில் புதிய சாதனை செய்துள்ளது. இந்தப் படத்தின் பாடலின் வரிகள் வீடியோ யூடியூப்பில்அதிக பார்வையாளர்கள் பார்த்த லிரீக் வீடியோ என்ற சாதனையை புரிந்துள்ளது. இதுகுறித்து விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ள டுவீட்டில்,
 

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் இந்த படம் வெற்றிப்பட பட்டியலில் இணைந்ததா? என்ற கேள்விக்குறி இன்னும் உள்ளது.

இந்த நிலையில் இந்த படம் யூடியூபில் புதிய சாதனை செய்துள்ளது. இந்தப் படத்தின் பாடலின் வரிகள் வீடியோ யூடியூப்பில்அதிக பார்வையாளர்கள் பார்த்த லிரீக் வீடியோ என்ற சாதனையை புரிந்துள்ளது.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ள டுவீட்டில், ‘எல்லாப் புகழும் சூர்யா, அனிருத்துக்கே என்றும் பாடல் பாடிய அந்தோனி தாசன், மணி அமுதவன் மற்றும் தயாரிப்பாளர், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றும் கூறியிருந்தார்.

From around the web