என்னுடைய நெருங்கிய நண்பன் சித்தப்புதான் – சாண்டி..!!

இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் முடிந்து அனைவரும் அமர்ந்திருக்கையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் சரவணன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவித்த போது ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஷக் ஆகினர். கன்பெஷன் ரூமுக்குள் சரவணனை அழைத்த பிக்பாஸ், அவர் கல்லூரி காலத்தில் இருந்த போது பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்திற்காக அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார். அவரை கண்ணை கட்டி வெளியே ஒருவர் அழைத்துச் சென்றார். அது வெளியே இருந்த போட்டியாளர்களிடமும் அறிவிக்கப்பட்டது. இதை
 

இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் முடிந்து அனைவரும் அமர்ந்திருக்கையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் சரவணன்  நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவித்த போது ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஷக் ஆகினர். 


கன்பெஷன் ரூமுக்குள் சரவணனை அழைத்த பிக்பாஸ், அவர் கல்லூரி காலத்தில் இருந்த போது பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்திற்காக அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார். அவரை கண்ணை கட்டி வெளியே ஒருவர் அழைத்துச் சென்றார். 

என்னுடைய நெருங்கிய நண்பன் சித்தப்புதான் – சாண்டி..!!


 
அது வெளியே இருந்த போட்டியாளர்களிடமும் அறிவிக்கப்பட்டது. இதை கேட்டவுடன் சாண்டி, கவின் மற்றும் மதுமிதா ஆகியோர் கதறி அழுதனர்.  

 

அதை தொடர்ந்து போட்டியாளர்களுக்கு நெருக்கமான நட்பு குறித்து ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் பேசும் டாஸ்க் வழங்கப்பட்டது. சரவணனின் வெளியேற்றம் அதிர்ச்சி அளிப்பதாகவும், அவர் தான் என்னுடைய நெருங்கிய நண்பன் என்று கூறலாம் என மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் சாண்டி. இது பார்ப்போரை கலங்க வைக்கும்படியாக இருந்தது.

From around the web