9 வருடங்களை கடந்த நான் மகான் அல்ல

கடந்த 2010ல் வெளியான படம் நான் மகான் அல்ல. அதற்கு முன்பே ரஜினிகாந்த் இப்பெயரில் ஒரு படம் நடித்திருந்தாலும், கார்த்தி நடிப்பில் நான் மகான் அல்ல என்ற பெயரில் வேறொரு கதையுடன் வந்தது. சுசீந்திரனின் வித்தியாசமான படமாக இது இருந்தது. கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ டீன் ஏஜ் வாலிபர்களை பற்றிய கதை இது. அதை கொஞ்சம் சஸ்பென்ஸ் கலந்து கொடுத்திருந்தார் இயக்குனர் சுசீந்திரன். க்ளைமாக்ஸ் காட்சி பதைபதைக்க வைத்தது உண்மை. கடற்கரை பகுதிகளில் க்ளைமாக்ஸில் கொலைகாரர்களை
 

கடந்த 2010ல் வெளியான படம் நான் மகான் அல்ல. அதற்கு முன்பே ரஜினிகாந்த் இப்பெயரில் ஒரு படம் நடித்திருந்தாலும், கார்த்தி நடிப்பில் நான் மகான் அல்ல என்ற பெயரில் வேறொரு கதையுடன் வந்தது.

9 வருடங்களை கடந்த நான் மகான் அல்ல

சுசீந்திரனின் வித்தியாசமான படமாக இது இருந்தது. கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ டீன் ஏஜ் வாலிபர்களை பற்றிய கதை இது.

9 வருடங்களை கடந்த நான் மகான் அல்ல

அதை கொஞ்சம் சஸ்பென்ஸ் கலந்து கொடுத்திருந்தார் இயக்குனர் சுசீந்திரன். க்ளைமாக்ஸ் காட்சி பதைபதைக்க வைத்தது உண்மை.

கடற்கரை பகுதிகளில் க்ளைமாக்ஸில் கொலைகாரர்களை தேடி ஓடுவது, கார்த்திக்கு உதவி செய்ய வரும் நபர்களை எல்லாம் இரண்டு சைக்கோ இளைஞர்கள் கொல்வதும் இறுதியில் கார்த்தி அவர்களை வெற்றி கொல்வதும் கதை.

கார்த்திக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். யுவனின் இசையில் பாடல்கள் எல்லாம் இனித்தன.

இந்த படம் வெளிவந்து 9வருடங்கள் ஆகிவிட்டதை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் நினைவு படுத்தியுள்ளது.

https://twitter.com/dir_susee/status/1163735153950113792?s=20

From around the web