’96’ த்ரிஷாவுக்கு மாற்றே இல்லையா?

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ’96’ திரைப்படம் உண்மையாகவே வசூலில் வெற்றி பெற்ற படம் என்பது தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் எண்ணங்களாக உள்ளது. ரூ.100 கோடி, ரூ.200 கோடி அதற்கும் மேல் செலவு செய்து நஷ்டம் அடைந்து வரும் தயாரிப்பாளர்கள் மத்தியில் ரூ.20 கோடியில் தயாரான இந்த படம் ரூ.60 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. இந்த நிலையில் தெலுங்கிலும் உருவாகவுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி கேரக்டரில் கோபிசந்த் நடிக்கவுள்ள நிலையில்
 
trisha-in-96

’96’ த்ரிஷாவுக்கு மாற்றே இல்லையா?

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ’96’ திரைப்படம் உண்மையாகவே வசூலில் வெற்றி பெற்ற படம் என்பது தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் எண்ணங்களாக உள்ளது.

ரூ.100 கோடி, ரூ.200 கோடி அதற்கும் மேல் செலவு செய்து நஷ்டம் அடைந்து வரும் தயாரிப்பாளர்கள் மத்தியில் ரூ.20 கோடியில் தயாரான இந்த படம் ரூ.60 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.

இந்த நிலையில் தெலுங்கிலும் உருவாகவுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி கேரக்டரில் கோபிசந்த் நடிக்கவுள்ள நிலையில் த்ரிஷாவின் கேரக்டரில் நடிக்க மாற்று நடிகைகளே இல்லாததால் அந்த கேரக்டரில் த்ரிஷாவையே நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

From around the web