மூன்றாம் இடம் பிடித்த 96

உலக படங்களுக்கு ரேட்டிங் கொடுக்கும் நிறுவனம் ஐஎம்டிபி இந்த நிறுவனம் சமீபத்தில் வந்த ராட்சஷன் திரைப்படத்திற்கு சிறந்த படத்திற்கான அங்கீகாரமாக இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் டாப் 10 படங்களில் இரண்டாமிடம் பிடித்துள்ளது. இது போல் நடிகர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வந்த 96 திரைப்படமும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது. 96 திரைப்படத்துக்கு இந்திய அளவில் சிறந்த படங்களுக்கான 3ம் இடம் கிடைத்துள்ளது. தெலுங்கில்
 

உலக படங்களுக்கு ரேட்டிங் கொடுக்கும் நிறுவனம் ஐஎம்டிபி இந்த நிறுவனம் சமீபத்தில் வந்த ராட்சஷன் திரைப்படத்திற்கு சிறந்த படத்திற்கான அங்கீகாரமாக இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் டாப் 10 படங்களில் இரண்டாமிடம் பிடித்துள்ளது.

மூன்றாம் இடம் பிடித்த 96

இது போல் நடிகர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வந்த 96 திரைப்படமும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது. 96 திரைப்படத்துக்கு இந்திய அளவில் சிறந்த படங்களுக்கான 3ம் இடம் கிடைத்துள்ளது. தெலுங்கில் வந்த மகாநதி படமும் 4ம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

From around the web