விஜய் சேதுபதியின் எட்டு நிமிட காட்சிக்கு சூர்யா காத்திருப்பு

விஜய் சேதுபதியின் சீதக்காதி திரைப்பட டிரெய்லர் நேற்று வெளியாகி டிரெண்டிங் ஆனது. பலரும் இந்த டிரெய்லரை பாராட்டிய நிலையில் இந்த டிரெய்லர் வெளியான ஒரு நாளிலேயே 4 லட்சம் பார்வையாளர்களை கடந்து விட்டது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சூர்யா. இப்படத்தில் விஜய் சேதுபதி சிங்கிள் ஷாட்டில் நடித்த 8 நிமிட காட்சி ஒன்று வருகிறது அதற்காக வெயிட் செய்வதாக கூறி இருக்கிறார். All the very best @VijaySethuOffl Heard there is a
 

விஜய் சேதுபதியின் சீதக்காதி திரைப்பட டிரெய்லர் நேற்று வெளியாகி டிரெண்டிங் ஆனது. பலரும் இந்த டிரெய்லரை பாராட்டிய நிலையில் இந்த டிரெய்லர் வெளியான ஒரு நாளிலேயே 4 லட்சம் பார்வையாளர்களை கடந்து விட்டது.

விஜய் சேதுபதியின் எட்டு நிமிட காட்சிக்கு சூர்யா காத்திருப்பு

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சூர்யா. இப்படத்தில் விஜய் சேதுபதி சிங்கிள் ஷாட்டில் நடித்த 8 நிமிட காட்சி ஒன்று வருகிறது அதற்காக வெயிட் செய்வதாக கூறி இருக்கிறார்.

From around the web