தமிழகத்தில் மேலும் 74 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனையும் சேர்த்து தமிழகத்தில் 485 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார் மேலும் தமிழகத்தில் டெல்லியில் இருந்து திரும்பியவர்களுக்கு மட்டும் 422 பேர் குரோனோஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீதி உள்ளவர்கள் 63 பேர்கள் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 74 பேர்
 

தமிழகத்தில் மேலும் 74 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனையும் சேர்த்து தமிழகத்தில் 485 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும் தமிழகத்தில் டெல்லியில் இருந்து திரும்பியவர்களுக்கு மட்டும் 422 பேர் குரோனோஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீதி உள்ளவர்கள் 63 பேர்கள் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா, தமிழகம், 74 பேர், வைரஸ்,

From around the web