பீட்சாவுக்கு 7 வயது

பீட்சா படம் வந்து 7 வருடம் ஆகிறதாம். முன்னதாக கலைஞர் தொலைக்காட்சியில் வந்த நாளைய இயக்குனர் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் அறிமுகம் ஆனவர் கார்த்திக் சுப்புராஜ். அதில் குறும்படமாக இயக்கியதை பெரும்படமாக இயக்கினார்.அது மிகப்பெரும்படமாக ஆனது. இது கடந்த 2012ம் ஆண்டு இதே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் சுப்புராஜ்க்கும் விஜய் சேதுபதிக்கும் ஆரம்ப கால படம் என்றாலும் மிகப்பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது. வித்தியாசமான த்ரில் திரைக்கதையுடன் இப்படம் படமாக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் விஜய் சேதுபதி மிக
 

பீட்சா படம் வந்து 7 வருடம் ஆகிறதாம். முன்னதாக கலைஞர் தொலைக்காட்சியில் வந்த நாளைய இயக்குனர் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் அறிமுகம் ஆனவர் கார்த்திக் சுப்புராஜ். அதில் குறும்படமாக இயக்கியதை பெரும்படமாக இயக்கினார்.அது மிகப்பெரும்படமாக ஆனது.

பீட்சாவுக்கு 7 வயது

இது கடந்த 2012ம் ஆண்டு இதே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் சுப்புராஜ்க்கும் விஜய் சேதுபதிக்கும் ஆரம்ப கால படம் என்றாலும் மிகப்பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

வித்தியாசமான த்ரில் திரைக்கதையுடன் இப்படம் படமாக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் விஜய் சேதுபதி மிக வேகமான முன்னேற்றத்தை சினிமா உலகில் அடைந்தார்.

From around the web