’விஜய் 64’ தயாரிப்பாளர் திடீர் மாற்றமா?

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தளபதி 64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்து வருவதாக தகவல்கள் வெளி வந்துள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது இந்த படத்தை தயாரித்து வரும் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோவிற்கு பதிலாக ஒரு மிகப்பெரிய நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று
 

’விஜய் 64’ தயாரிப்பாளர் திடீர் மாற்றமா?

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தளபதி 64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்து வருவதாக தகவல்கள் வெளி வந்துள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது

’விஜய் 64’ தயாரிப்பாளர் திடீர் மாற்றமா?

இந்த படத்தை தயாரித்து வரும் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோவிற்கு பதிலாக ஒரு மிகப்பெரிய நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

ஆனால் இந்த தகவலை சேவியர் பிரிட்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார். இது முற்றிலும் பொய்யானது என்றும் ’தளபதி 64’படத்தின் தயாரிப்பாளர் மாற்றம் என்பது வதந்தி என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம் வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்

’விஜய் 64’ தயாரிப்பாளர் திடீர் மாற்றமா?

இதனை அடுத்து கடந்த சில மணி நேரங்களாக பரவி வந்த ’தளபதி 64’தயாரிப்பாளர் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web