‘தளபதி 63’ படத்தின் இரண்டாவது நாயகி இவரா?

தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ படத்தின் நாயகி நயன்தாரா என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் இன்னும் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர் இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் மட்டும் உறுதி செய்யப்பட்டால் நயன்தாரா, த்ரிஷா இணைந்து நடிக்கும் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெறும் மேலும் இந்த படத்தின் ஒரு கேரக்டரில் ஸ்ரீதிவ்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே
 

‘தளபதி 63’ படத்தின் இரண்டாவது நாயகி இவரா?

தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ படத்தின் நாயகி நயன்தாரா என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் இன்னும் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர்

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் மட்டும் உறுதி செய்யப்பட்டால் நயன்தாரா, த்ரிஷா இணைந்து நடிக்கும் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெறும்

மேலும் இந்த படத்தின் ஒரு கேரக்டரில் ஸ்ரீதிவ்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் ஏற்கனவே யோகிபாபு, விவேக் ஆகிய இரண்டு காமெடி நடிகர்கள் நடிக்கவுள்ள இந்த படத்தில் வடிவேலுவுக்கும் ஒரு கேரக்டர் இருப்பதாக கூறப்படுகிறது

From around the web