தளபதி 63 படத்தில் இணைந்த ‘விஸ்வாசம்’ டீம்

விஸ்வாசம் படத்தில் நடித்த நயன்தாரா மற்றும் யோகிபாபு ஆகியோர் ஏற்கனவே விஜய் நடிக்கவுள்ள’ தளபதி 63′ படத்தில் இணைந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு விஸ்வாசம்’ நடிகர் இணைந்துள்ளார். அவர்தான் விவேக். விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் மேனேஜராக நடித்து செம காமெடி செய்த விவேக் தற்போது ‘தளபதி 63’ படத்திலும் இணைந்திருப்பதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். இதற்கு முன் விஜய்யுடன் நேருக்கு நேர்’, ‘குஷி’, ‘பிரியமானவளே’, ‘பத்ரி’,. ‘ஷாஜஹான்’, ‘தமிழன்’, ‘யூத்’, ‘திருமலை’. ‘உதயா’, ‘ஆதி’, ‘குருவி’,
 


தளபதி 63 படத்தில் இணைந்த ‘விஸ்வாசம்’ டீம்

விஸ்வாசம் படத்தில் நடித்த நயன்தாரா மற்றும் யோகிபாபு ஆகியோர் ஏற்கனவே விஜய் நடிக்கவுள்ள’ தளபதி 63′ படத்தில் இணைந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு விஸ்வாசம்’ நடிகர் இணைந்துள்ளார்.

அவர்தான் விவேக். விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் மேனேஜராக நடித்து செம காமெடி செய்த விவேக் தற்போது ‘தளபதி 63’ படத்திலும் இணைந்திருப்பதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

இதற்கு முன் விஜய்யுடன் நேருக்கு நேர்’, ‘குஷி’, ‘பிரியமானவளே’, ‘பத்ரி’,. ‘ஷாஜஹான்’, ‘தமிழன்’, ‘யூத்’, ‘திருமலை’. ‘உதயா’, ‘ஆதி’, ‘குருவி’, போன்ற 11 படங்களில் விஜய்யுடன் விவேக் நடித்துள்ளார் என்பதும், ‘தளபதி 63 திரைப்படத்தின் மூலம் அவர் 12வது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web