கோலி சோடா படத்தின் ஐந்தாவது வருடம்

கோலி சோடா படம் கடந்த ஐந்து வருடம் முன்பு வந்தது. பிரபல இயக்குனர் லிங்குசாமி தயாரித்திருந்தார். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கி இருந்தார். கோலி சோடாவுக்கு முன் விஜய் மில்டன் இயக்கிய படம் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது. ஜாலியான படமான இந்த படத்தை சேரன் தயாரித்து இருந்தார். பரத் நடித்திருந்தார் இது மிகப்பெரும் வெற்றியை பெற தவறிய நிலையில் அதற்கடுத்தாற்போல் இவர் இயக்கிய கோலி சோடாவே மிகப்பெரும் வெற்றி பெற்று நற்பெயரை பெற்றுக்கொடுத்தது.
 

கோலி சோடா படம் கடந்த ஐந்து வருடம் முன்பு வந்தது. பிரபல இயக்குனர் லிங்குசாமி தயாரித்திருந்தார். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கி இருந்தார்.

கோலி சோடா படத்தின் ஐந்தாவது வருடம்

கோலி சோடாவுக்கு முன் விஜய் மில்டன் இயக்கிய படம் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது. ஜாலியான படமான இந்த படத்தை சேரன் தயாரித்து இருந்தார். பரத் நடித்திருந்தார் இது மிகப்பெரும் வெற்றியை பெற தவறிய நிலையில்

அதற்கடுத்தாற்போல் இவர் இயக்கிய கோலி சோடாவே மிகப்பெரும் வெற்றி பெற்று நற்பெயரை பெற்றுக்கொடுத்தது.

இப்படம் சிறுவர்களின் ஹீரோயிசத்தை பேசிய படமாக அமைந்தது.

இப்படத்திற்கு விஜய் மில்டனுக்கு வலதுகரமாக உதவி செய்தது இயக்குனர் பாண்டிராஜ், அதே போல் படத்தை தயாரித்தது லிங்குசாமி இவர்கள் இருவருக்கும் விஜய் மில்டன் நன்றி தெரிவித்துள்ளார்.

From around the web