‘நான் விரும்பும் தலைவர் விஜய்: வைரலாகும் 5ஆம் வகுப்பு மாணவரின் விடைத்தாள்

விஜய்க்கு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு என்பது தெரிந்ததே. குறிப்பாக விஜய்க்கு குழந்தைகள் ரசிகர்கள் அதிகம் அந்த வகையில் விஜய்யின் தீவிர ரசிகரான 5ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வினாத்தாளில் ‘நீ விரும்பும் தலைவர்களில் யாரேனும் ஒருவரை பற்றி எழுதுக” என்ற கேள்விக்கு ‘நான் விரும்பும் தலைவர் விஜய். அவர் அழகாக இருப்பார்’ என்று பதில் எழுதியுள்ளார். இந்த விடைத்தாள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய்க்கு இதுபோன்ற குட்டி ரசிகர்கள்
 

‘நான் விரும்பும் தலைவர் விஜய்: வைரலாகும் 5ஆம் வகுப்பு மாணவரின் விடைத்தாள்

விஜய்க்கு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு என்பது தெரிந்ததே. குறிப்பாக விஜய்க்கு குழந்தைகள் ரசிகர்கள் அதிகம்

அந்த வகையில் விஜய்யின் தீவிர ரசிகரான 5ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வினாத்தாளில் ‘நீ விரும்பும் தலைவர்களில் யாரேனும் ஒருவரை பற்றி எழுதுக” என்ற கேள்விக்கு ‘நான் விரும்பும் தலைவர் விஜய். அவர் அழகாக இருப்பார்’ என்று பதில் எழுதியுள்ளார். இந்த விடைத்தாள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

‘நான் விரும்பும் தலைவர் விஜய்: வைரலாகும் 5ஆம் வகுப்பு மாணவரின் விடைத்தாள்விஜய்க்கு இதுபோன்ற குட்டி ரசிகர்கள் இருக்கும் வரை அவரது இடத்தை யாராலும் அசைக்க முடியாது என்று விஜய் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

From around the web