பிக்பாஸோட 50 லட்சம் எனக்கு தேவையே இல்லை: எனக்கு இதுபோதும்: டேனியல்

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய டேனியல் அடுத்த நாளே தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் குடும்பத்துடன் வேளாங்கன்னி சென்று அங்கிருந்து வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் பிக்பாஸ் டைட்டிலை வென்றால் எனக்கு ரூ.50 லட்சம் கிடைத்திருக்கும். ஆனால் அந்த பணம் எனக்கு தேவையில்லை. அவசியமும் இல்லை. அதைவிட அதிகமான ரசிகர்களை சம்பாதித்துள்ளேன், அதுபோதும் எனக்கு எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி. மேலும்
 

பிக்பாஸோட 50 லட்சம் எனக்கு தேவையே இல்லை: எனக்கு இதுபோதும்: டேனியல்

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய டேனியல் அடுத்த நாளே தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் குடும்பத்துடன் வேளாங்கன்னி சென்று அங்கிருந்து வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் பிக்பாஸ் டைட்டிலை வென்றால் எனக்கு ரூ.50 லட்சம் கிடைத்திருக்கும். ஆனால் அந்த பணம் எனக்கு தேவையில்லை. அவசியமும் இல்லை. அதைவிட அதிகமான ரசிகர்களை சம்பாதித்துள்ளேன், அதுபோதும் எனக்கு

பிக்பாஸோட 50 லட்சம் எனக்கு தேவையே இல்லை: எனக்கு இதுபோதும்: டேனியல்எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி. மேலும் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து செய்த தவறுகளை நான் இப்போதுதான் உணர்கிறேன். உள்ளே இருக்கும்போது என்னால் இவற்றை புரிந்து கொள்ள முடியவில்லை நீங்கள் 64 கேமிராவில் பார்ப்பதால் உங்களுக்கு நான் தவறு செய்தது தெரிந்துள்ளது. நானும் என தவறை உணர்ந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

From around the web