அடிச்சு தூக்க பார்த்தது இவ்வளவு பேரா

கடந்த ஜனவரி மாதம் பொங்கலையொட்டி பொங்கல்கொண்டாட்டத்துக்காக அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இதுவரை இல்லாத அளவு அஜீத் ரசிகர்கள் இந்த படத்திற்கு பல அதிபயங்கரமான பேனர்கள் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த படம் பயங்கர வெற்றி பெற்றது.குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் மிகப்பெரும் அளவில் புகழ்பெற்றது. குழந்தைகளையும் கவர்ந்தது. சிறுத்தை சிவா இப்படத்தை இயக்க நயன் தாரா அஜீத்துக்கு ஜோடியாக நடித்தார். டி. இமான் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் எல்லா
 

கடந்த ஜனவரி மாதம் பொங்கலையொட்டி பொங்கல்கொண்டாட்டத்துக்காக அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இதுவரை இல்லாத அளவு அஜீத் ரசிகர்கள் இந்த படத்திற்கு பல அதிபயங்கரமான பேனர்கள் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

அடிச்சு தூக்க பார்த்தது இவ்வளவு பேரா

இந்த படம் பயங்கர வெற்றி பெற்றது.குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் மிகப்பெரும் அளவில் புகழ்பெற்றது. குழந்தைகளையும் கவர்ந்தது.

சிறுத்தை சிவா இப்படத்தை இயக்க நயன் தாரா அஜீத்துக்கு ஜோடியாக நடித்தார்.

டி. இமான் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் எல்லா பாடல்களும் ஹிட் ஆனாலும் அடிச்சி தூக்கு என்ற ஒற்றை பாடல் மிகப்பெரும் அளவில் ஹிட்டாகியுள்ளது. இதுவரை இப்பாடலை 5ம் மில்லியன் மக்கள் பார்த்துள்ளதாக படம் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

From around the web