சென்னையில் ரூ.5 கோடி வசூலை தாண்டிய ’96’

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ’96’ திரைப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ்கள் அதிகளவில் வருவதால் இன்னும் திரையரங்குகளில் சுமார் 80% பார்வையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.60 கோடியை ஏற்கனவே தாண்டிவிட்ட நிலையில் தற்போது சென்னையில் மட்டும் ரூ.5,28,54,529 வசூல் செய்து விஜய்சேதுபதி படம் ஒரு புதிய சாதனையை செய்துள்ளது. இந்த படத்தின் வெற்றியை
 

சென்னையில் ரூ.5 கோடி வசூலை தாண்டிய ’96’

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ’96’ திரைப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்த படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ்கள் அதிகளவில் வருவதால் இன்னும் திரையரங்குகளில் சுமார் 80% பார்வையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.60 கோடியை ஏற்கனவே தாண்டிவிட்ட நிலையில் தற்போது சென்னையில் மட்டும் ரூ.5,28,54,529 வசூல் செய்து விஜய்சேதுபதி படம் ஒரு புதிய சாதனையை செய்துள்ளது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர்கள் புதுவிதமான காதல் கதைகளை யோசித்து வருகின்றனர்

From around the web