5 நாட்களுக்கு முன்னரே ‘விஸ்வாசம்’ கேடிஎம் ரிலீஸ்

விஸ்வாசம் திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்னரே இந்த படத்தின் கேடிஎம், விஸ்வாசம் ரிலீஸ் ஆகவுள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் படத்தயாரிப்பு நிறுவனம் அனுப்பிவிட்டது. பொதுவாக ஒரு படம் ரிலீஸ் ஆகும்போது முந்தைய நாள் அல்லது அன்றைய காலையில் மட்டுமே கேடிஎம் ரிலீஸ் ஆகும் நிலையில் விஸ்வாசம்’ படத்தின் கேடிஎம் ஐந்து நாட்களுக்கு முன்னரே வெளியாகியுள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கேடிஎம் ரிலீஸ் ஆகிவிட்டதால் கடைசி நேரத்தில் படம் வெளிவருமா? வெளிவராதா?
 


5 நாட்களுக்கு முன்னரே ‘விஸ்வாசம்’ கேடிஎம் ரிலீஸ்

விஸ்வாசம் திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்னரே இந்த படத்தின் கேடிஎம், விஸ்வாசம் ரிலீஸ் ஆகவுள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் படத்தயாரிப்பு நிறுவனம் அனுப்பிவிட்டது.

பொதுவாக ஒரு படம் ரிலீஸ் ஆகும்போது முந்தைய நாள் அல்லது அன்றைய காலையில் மட்டுமே கேடிஎம் ரிலீஸ் ஆகும் நிலையில் விஸ்வாசம்’ படத்தின் கேடிஎம் ஐந்து நாட்களுக்கு முன்னரே வெளியாகியுள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கேடிஎம் ரிலீஸ் ஆகிவிட்டதால் கடைசி நேரத்தில் படம் வெளிவருமா? வெளிவராதா? என்ற சந்தேகமே இல்லை என்பதும், ஜனவரி 10ஆம் தேதி முதல் காட்சி திரையிடப்படும் என்பதில் 100% உறுதியாகிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


From around the web