‘தர்பார்’ படத்தின் அசல் தேற இன்னும் எத்தனை நாள் ஆகும்? 4 நாட்கள் வசூல் விபரங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை இந்த படம் ரூ.130 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இன்னும் ஏழு நாட்கள் பொங்கல் விடுமுறை இருந்தாலும் நாளை மறுநாள் தனுஷின் பட்டாஸ் வெளியாகவிருப்பதால் தர்பார் திரைப்படத்திற்கு திரையரங்குகள் குறையும் வாய்ப்பு உள்ளது. அதையும் மீறி ரூ.70 கோடி வசூல் செய்து அதற்கு மேல் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் லாபம் கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் நான்கு நாட்கள் வசூல்
 
‘தர்பார்’ படத்தின் அசல் தேற இன்னும் எத்தனை நாள் ஆகும்? 4 நாட்கள் வசூல் விபரங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை இந்த படம் ரூ.130 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

இன்னும் ஏழு நாட்கள் பொங்கல் விடுமுறை இருந்தாலும் நாளை மறுநாள் தனுஷின் பட்டாஸ் வெளியாகவிருப்பதால் தர்பார் திரைப்படத்திற்கு திரையரங்குகள் குறையும் வாய்ப்பு உள்ளது. அதையும் மீறி ரூ.70 கோடி வசூல் செய்து அதற்கு மேல் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் லாபம் கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

நான்கு நாட்கள் வசூல் விபரங்கள்:

தமிழகம்: ரூ.44.6 கோடி
சென்னை – ரூ.7.28 கோடி
கேரளா – ரூ. 7.2 கோடி
கர்நாடகா – ரூ. 11 கோடி
ஆந்திரா – ரூ. 12 கோடி
வட இந்தியா – ரூ.6 கோடி
வெளிநாட்டு வசூல் ரூ. – 54

From around the web