33வது வருடத்தை நெருங்கிய சிப்பிக்குள் முத்து திரைப்படம்

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் கே.விஸ்வநாத் இயக்கிய இந்த திரைப்படம் யாராலும் மறக்க முடியாத படமாக இன்றளவும் இருந்து வருகிறது. ஸ்வாதி முத்யம் என்று தெலுங்கில் வெளியான இத்திரைப்படம் தமிழில் சிப்பிக்குள் முத்து என வந்தது. தமிழ் படத்தில் ஒரு பெரும் குறை என்னவென்றால் கமலஹாசன் இப்படத்துக்கு டப்பிங் பேசாமல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசினார். இப்படம் தெலுங்கில் தேசிய விருது பெற்றது. படத்தின் பாடல்கள் பெருமளவு பேசப்பட்டன இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களான துள்ளி துள்ளி, வரம்
 

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் கே.விஸ்வநாத் இயக்கிய இந்த திரைப்படம் யாராலும் மறக்க முடியாத படமாக இன்றளவும் இருந்து வருகிறது.

33வது வருடத்தை நெருங்கிய சிப்பிக்குள் முத்து திரைப்படம்

ஸ்வாதி முத்யம் என்று தெலுங்கில் வெளியான இத்திரைப்படம் தமிழில் சிப்பிக்குள் முத்து என வந்தது.

தமிழ் படத்தில் ஒரு பெரும் குறை என்னவென்றால் கமலஹாசன் இப்படத்துக்கு டப்பிங் பேசாமல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசினார்.

33வது வருடத்தை நெருங்கிய சிப்பிக்குள் முத்து திரைப்படம்

இப்படம் தெலுங்கில் தேசிய விருது பெற்றது.

படத்தின் பாடல்கள் பெருமளவு பேசப்பட்டன இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களான துள்ளி துள்ளி, வரம் கொண்ட சாமிக்கு, மனசு மயங்கும், போன்ற பாடல்கள் மிக புகழ்பெற்ற பாடல்களாக விளங்கின. கடந்த 1986ம் ஆண்டு வெளிவந்த இப்படம் அக்டோபர் மாதம் வெளியானது.

நேற்றுடன் இப்படம் 33வது ஆண்டை நெருங்கியுள்ளது.

From around the web