முதல் நாளே ரூ.30 கோடி நஷ்டத்துடன் தொடங்கும் ‘பிகில்’ வசூல்!

விஜய் நடித்த பிகில் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு தமிழகத்தில் மட்டும் அதிகாலை காட்சிக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இனிமேலும் அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுவதால் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் காலை 8 மணிக்கு மேல்தான் முதல் காட்சியை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது பொதுவாக மாஸ் நடிகர்களான ரஜினி அஜித் விஜய் ஆகியோரின் படங்கள் அதிகாலை காட்சியில் மட்டும் சுமார் 20 கோடி முதல் ரூபாய் 30 கோடி
 

முதல் நாளே ரூ.30 கோடி நஷ்டத்துடன் தொடங்கும் ‘பிகில்’ வசூல்!

விஜய் நடித்த பிகில் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு தமிழகத்தில் மட்டும் அதிகாலை காட்சிக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இனிமேலும் அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுவதால் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் காலை 8 மணிக்கு மேல்தான் முதல் காட்சியை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

பொதுவாக மாஸ் நடிகர்களான ரஜினி அஜித் விஜய் ஆகியோரின் படங்கள் அதிகாலை காட்சியில் மட்டும் சுமார் 20 கோடி முதல் ரூபாய் 30 கோடி வரை தமிழகம் முழுவதும் வசூல் செய்யும்

ஆனால் ‘பிகில்’ திரைப்படத்திற்கு அதிகாலை காட்சி அனுமதி வழங்கப்படாததால் சுமார் 30 கோடி நஷ்டத்துடன் தனது வசூலை தொடங்குகிறது அரசை கேலியாக விமர்சனம் செய்து பிகில் ஆடியோ விழாவில் விஜய் பேசியதெ அரசின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என கூறப்படுகிறது

இதனால் விஜய்க்கு ஒரு பைசா கூட நஷ்டம் இல்லை. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம். எனவே இனிவரும் படங்களிலாவது இசை வெளியீட்டு விழாவில் விஜய் கவனமாக பேச வேண்டும் என்பதே தயாரிப்பாளர்கள் தரப்பின் கோரிக்கையாக உள்ளது

From around the web